ரத்த வாந்தி எடுத்த மகன்! பதறியடித்து அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்? இறுதியில் நொடியில் மாறிய காட்சி

Report
339Shares

இளைஞர் ஒருவர் வீட்டு வாசலில் போலீயாக ரத்த வாந்தி எடுத்து கீழே விழுந்து கிடக்க, அவரது குடும்பத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியில் உறைகின்றனர்.

அதுவும், இளைஞரின் தாய் அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்.

பின்னர், சிரித்துக்கொண்டே இளைஞர் எழுந்திருக்க, அந்தப் பெண், இளைஞரை நன்றாக அடித்து உதைத்து தனது கோபத்தை காட்டுகிறார்.

மகனை அடித்த பின்னரும் கூட அதிர்ச்சி தீராமல் அவர் மூச்சுவிட சிரமப்படுகிறார். இந்த காட்சியை பார்த்த பலரும், இது போன்ற முட்டாள்தனமான முயற்சியால் மற்றவர்களின் உணர்ச்சிகள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

loading...