நகைச்சுவை நடிகை கோவை சரளாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஆரம்பமே அமர்க்களம்... தீயாய் பரவும் ப்ரோமோ

Report
354Shares

நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை.

திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா தான்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் கோவை சரளா குட்டி சுட்டீஸ் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளார்.

இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. தற்போது பட வாய்ப்புகளும் கோவை சரளாவுக்கு குறைவாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

loading...