மணப்பெண்ணை கட்டிப்பிடித்த தோழன்.... பொங்கி எழுந்த மாப்பிள்ளை என்ன செய்தார் தெரியுமா?

Report
354Shares

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர்.

மணப்பெண்ணின் அசத்தலான நடனம், நண்பர்களின் லூட்டி என அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் இங்கு திருமணத்திற்கு வந்த தோழன் மணப்பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால் பொங்கி எழுந்த மணமகன் மணமேடையினை ரணகளமாக்கியுள்ளார். குறித்த காட்சி நகைச்சுவையினை ஏற்படுத்தியுள்ளது.

12866 total views