லாக்கரில் கணவர் பூட்டி வைத்திருக்கும் பொருள்... வாங்குவதற்கு கெஞ்சும் மனைவியின் பரிதாபநிலை! சிரிப்பை அடக்கமுடியாத காட்சி

Report
181Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மக்களை விழிபிதுங்க வைத்துள்ளது. அதன் தோலை உறித்தால் மட்டுமே கண்ணீர் வரும் என்ற நிலை மாறி அதனை விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும்படியாக இருக்கின்றது.

இந்நிலையில் குறித்த காணொளி வெங்காயத்தினால் மக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கத்தினை அழகாகவும் கொமடியாகவும் எடுத்துக்கூறியுள்ளது.

ஆம் வெங்காயத்தினை லாக்கரில் எடுத்து வைத்துவிட்டு கணவர் அந்த சாவியை தனது கழுத்திலேயே தொங்க போட்டுக்கொண்டுள்ளார். வெங்காயத்தினை வாங்குவதற்கு மனைவியின் பரிதாப நிலையினைப் பாருங்க....

loading...