பெற்றோரை மிஞ்சிய பாசத்தின் உச்சக்கட்டம்... 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி!

Report
233Shares

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் நாய் என்பது அதிகமான நன்றியுணர்வினைக் கொண்டுள்ளது. பல நேரங்களில் எஜமானிக்காக நாய்கள் உயிரையும் விடும் செய்திகளை அவ்வப்போது நாம் அவதானித்துக் கொண்டு தான் வருகின்றோம்.

இங்கு நாய் ஒன்று தன்னை வளர்த்த வீட்டிற்கு எப்படியொரு நன்றிக்கடனைக் காண்பிக்கின்றது என்பதைக் காணொளியில் காணலாம்.

குழந்தை ஒன்று தண்ணீருக்குள் விழுந்த தனது பந்தினை எடுப்பதற்கு தண்ணீர் அருகே செல்ல, இதனை அவதானித்த நாய் உடனடியாக குழந்தையை பின்நோக்கி இழுந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு தண்ணீருக்குள் சென்று பந்தினை எடுத்துக்கொண்டு வருகின்றது.

இதனால் தான் பெரும்பாலான நபர்கள் நன்றியுள்ள மிருகத்திற்கு உதாரணமாக நாயைக் கூறுகின்றனர் என்பதை அருமையாக இக்காட்சி விளக்கியுள்ளது.

8259 total views