அடையாளம் தெரியாமல் மாறிய தல அஜித் மகள்! எப்படி இருக்கின்றார் தெரியுமா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
431Shares

என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் பேபி அனிகாவின் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிகவும் மனமுருகி போனார்கள்.

ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.

அது மட்டும் அல்ல, தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் பேபி அனிகா இப்படி வளர்ந்துவிட்டாரே என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அழகாக இருக்கும் அஜித் மகளின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தன்னுடைய கருத்துக்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதேவேளை, அவர் குழந்தையாக இருந்து தற்போது நடிகையாக வளரும் அளவு வளர்ந்திருக்கிறார்.

இனி வரும் காலங்களில் அவரை தொடர்ந்து திரைப்படத்தில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

14117 total views