இவன் தான் என்னை கிள்ளிட்டான்.. அப்பாவிடம் நாடகமாடிய சிறுவனின் வைரல் வீடியோ காட்சி.!

Report
227Shares

பிறந்து 20 நாளான குழந்தை கிள்ளியதாக தந்தையிடம் பொய் சொல்லி நாடகமாடிய சிறுவனின் வீடியோ இணையத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் எதை செய்து வந்தாலும் அதை காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்டாகி வருவதை வழக்கமாக செய்து வருகிறார்கள் பலரும்.

இந்நிலையில் தற்போது ஒரு காணொளி இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், பிறந்து 20 நாட்களே ஆன தனது தம்பி தன்னுடையக் காதைப் பிடித்து திருகியதாக தனது அப்பாவிடம் அழுதுகொண்டே புகார் சொல்கிறான் சிறுவன். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.