பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. குவிந்து வரும் ரசிகர்களின் லைக்ஸ்..!

Report
108Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் ரீ எண்ட்ரி கொடுத்தவர் தான் ஷெரின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இறுதுவரை சென்று நற்பெயரை எடுத்து ரசிகர்களை மிகவும் கவர்திருந்தார் குறிப்பாக சொல்லபோனால் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடையே மிகவும் பிடித்த போட்டியாளர் யார் என்றால் அது ஷெரின் மட்டும் தான் என ரசிகர்கள் தெரிவிப்பார்கள்.

இந்நிலையில், தற்போது ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புடவையுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களின் இருப்பிடத்தை கூறி பாசத்தை பொழிந்து வருகிறார்கள்.

loading...