பாரதி கண்ணம்மா சீரியல் நாயகியா இது? புகைப்படத்தினால் ஷாக்கில் ரசிகர்கள்

Report
483Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை ரோஷினி.

இவர் அந்த சீரியலில் குடும்ப பெண்ணாகவும், மேக்கப் இல்லாமல் கருப்பு நிறத்தோற்றத்துடன் நடித்து வருகின்றார். சில விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தற்போது இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் அதிகமாக இடம்பிடித்துள்ளார்.

இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குடும்ப பெண்ணாகவும், கருப்பு நிறமாக சீரியல் காட்சியளித்தவரா இது? என்று கேள்வி எழுப்பும் வண்ணம் இவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.

மாடர்ன் உடைகளில் பயங்கரமாக போஸ் கொடுத்திருக்கும் கண்ணம்மாவினை ரசிகர்கள் புகைப்படங்களை பார்த்துவிட்டு என்னம்மா இது என்று புலம்பி வருகின்றனர்.


15157 total views
loading...