குழந்தைகள் இருக்கும் இடம் எப்பொழுதும் செம்ம ஜாலியாகவே இருக்கும். அங்கு கவலை என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடுகின்றது.
அதுவும் அவர்களின் நடனம் என்றால் சொல்லவே வேண்டாம். அதனை அவதானித்த கவலைகளை மட்டுமின்றி இந்த உலகத்தினையே மறந்துவிடுவோம்.
அவ்வாறு இங்கு சிறுவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவன் ஆடிய நடனம் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது மட்டுமின்றி ரசிக்கவும் வைத்துள்ளது. இக்காட்சியினை 10 மில்லியன் பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.
Dance as if no ones watching you.
— சுபாஷினிBAS (@Subashini_BA) November 7, 2019
Pure bliss
😍😍😍pic.twitter.com/Af5TSkPSgy
loading...