பிக் பாஸ் அபிராமி ஒரு தொகுப்பாளரா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படங்கள்

Report
197Shares

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் அபிராமி தொகுப்பாளராக இருக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட பின்னரே மக்கள் மத்தியில் அபிராமி பரீட்சியமானார்.

எனினும், சினிமாவில் இருந்த போது கிடைக்காத பப்ளிசிட்டி, பிக் பாஸ் எனும் ஒரு நிகழ்ச்சி மூலம் அபிராமிக்கு கிடைத்துவிட்டது.

இப்போது அபிராமிக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டமே சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட தான் புதிய பயணத்துக்கு தயாராகிவிட்டதை டிவிட்டரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்று இணையத்தில் தற்போது உலாவி வருகின்றது. அபிராமியா இது என்று ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

அது மட்டும் இல்லை, ஒரு தொகுப்பாளினியாக இருந்து தல அஜித் படத்தில் நடிக்கும் அளவு வளர்ந்த அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..

loading...