குழந்தையின் பிறந்த நாளுக்கு தந்தை கொடுத்த சர்ப்ரைஸ்! குவியும் லைக்ஸ்

Report
95Shares

எத்தனை பண்டிகைகள் மற்றும் விழாக்கள் வந்தாலும் பெற்றோருக்கு தன்னுடைய குழந்தையின் பிறந்தநாளைப் போல மகிழ்ச்சி தரக் கூடிய நாள் வேறு ஒன்றும் இல்லை.

ஒவ்வொரு பிறந்தநாளையும் குழந்தைக்கு ஒரு அற்புத நினைவாக மாற்றும் சக்தி குழந்தைக்கு நாம் கொடுக்கும் பரிசுப் பொருட்களில் தான் நிரம்பி உள்ளன.

இங்கு ஒரு தந்தை தனது பெண் குழந்தையின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டியுள்ளார். இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் உலாவி வருகின்றது.

ஒரு தந்தையின் பாசத்தின் வெளிப்பாடாகவும் இந்த காட்சி காணப்படுகின்றது.

loading...