கஸினுடன் சேர்ந்து இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா! சர்ச்சைக்குரிய புகைப்படத்தால் மரண பங்கம் செய்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் தகவல்

Report
429Shares

அண்மையில் இந்தியா சென்ற லொஸ்லியா அவரின் கஸினுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கவினை சந்தித்தீர்களா? அவருடன் எடுத்த போட்டோவை போடுங்கள், சீக்கிரம் கவினை கல்யாணம் பண்ணிக்கோங்க என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இலங்கை பெண்ணின் போஸை பார்த்தும் இதெல்லாம் நல்லாவா இருக்கு என்றும் கேட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் தங்களின் காதலை பற்றி வாயே திறக்கவில்லை.

இதனால், அவர்கள் வெறும் கன்டென்டுக்காக காதலித்து மக்களை ஏமாற்றியதாகவும் ஒரு தகவல் தற்போது தீயாய் பரவி வருகிறது.

18007 total views