நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் வெளியிட்ட அழகிய டப் மாஸ்! குவியும் லைக்ஸ்

Report
246Shares

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளியான படம் பிகில்.

ரசிகர்களும், குடும்பங்களும் கொண்டாடும் படமாக இது இருக்க, விறுவிறுவென 200 கோடி வசூலை குவித்துள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, மகளிர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக இந்துஜா, இந்திரஜா, அம்ரதா, வர்ஷா உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளனர்.

View this post on Instagram

Pandiyamma😁

A post shared by Filmipedia (@filmipedia_) on

பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இந்திரஜா ரோபோ சங்கரின் மகளாம். இந்திரஜாவுக்கு நடிப்பு மட்டும் அல்ல, மியூசிக்கலி காணொளிகள் வெளியிடுவதிலும் ஆர்வம் அதிகம்.

தற்போது, பிகில் படத்தில் உள்ள காட்சி ஒன்றுக்கு மியூசிக்கலி செய்துள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

9460 total views