மேலாடையே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்! வைரலாகும் புகைப்படம்

Report
458Shares

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் தெய்வத்திருமகள், மைனா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் அமலாபால்.

சில மாதங்களுக்கு முன்பு ஆடை படத்துக்காக நிர்வாணமாக நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் தற்போது படங்கள் ஏதும் கைவசம் இல்லாததால் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள அமலாபால், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கடற்கரையில் நின்று அசத்தலாக போஸ் கொடுத்த அமலாபால், தற்போது மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூக்கள் நிரப்பப்பட்ட பாத் டப்பில் மேலாடையில்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்திருக்கும் அமலாபாலின் இந்த படம் வைரலாகி வருகிறது.

20436 total views