பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் திணறும் விமானம்! பல்லாயிரக்கணக்கான மக்களை திணற வைத்த காட்சி

Report
264Shares

பயணிகள் விமானம் ஒன்று நடுரோட்டில் மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

சீனாவில் ஹார்பின் நகரில் ட்ரக் ஒன்றில் விமானத்தை ஏற்றிச்செல்லும் போது அந்த ட்ரக் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது.

புதிதாக உற்பத்தியாகி அசம்பிள் செய்யப்படாத விமானத்தை மீட்க பல ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களில் ட்விட்டரில் இந்த காணொளியை சுமார் 27 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

loading...