இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்ட பிக் பாஸ் கஸ்தூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report
638Shares

நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று விதிமீறல் செய்ததாக நீக்கப்பட்டுள்ளதாக கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்படி என்ன புகைப்படத்தை பதிவிட்டார் என்று பார்த்தால், வேறொன்றுமில்லை எடிட் செய்யப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை தான் கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

ஆனால், அவர் பதிவிட்ட அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் விதிகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் அந்த புகைப்படத்தை நீக்கியதாக இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

ஆனால், அப்படி என்ன இந்த புகைப்படத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை என்று நடிகை கஸ்தூரி புலம்பியுள்ளார்.

மேலும், கடந்த சில காலத்திற்கு முன்பாக அவர் பதிவிட்ட காணொளி ஒன்றையும் இன்ஸ்டாகிராம் நீக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

loading...