மலேசியாவிற்கு பறந்து செல்லும் தர்ஷன்.. எதற்காக தெரியுமா?.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.!

Report
1057Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் தர்ஷன்.. இவர் தற்போது ரொம்ப பிஸியாகிவிட்டார். படங்கள் வாய்ப்பு, ரசிகர்களுடன் புகைப்படம், நேர்காணல் நிகழ்ச்சிகள் என அனத்திற்கும் சென்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தர்ஷன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தீபாவளியை சிறப்பிக்கவும், புது ஆடைகளை வாங்கவும் மலேசியாவிற்கு பறந்து செல்கிறார் தர்ஷன்.

மேலும், மலேசியா ரசிகர்களை என்னை காணவிருப்பம் இருந்தால் AJ Best mall-ற்கு வாங்கள். சேர்ந்து fun பண்ணுவோம் கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார். இதனால் மலேசியா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

loading...