இன்னும் 5 வருடங்களுக்கு கல்யாணமே கிடையாது.. கேம் ஷோவில் உண்மையை உடைத்த முகேன் தர்ஷன்..!

Report
745Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் இறுதி வரை சென்று ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்கள் தான், தர்ஷன், முகேன், லாஸ்லியா. தர்ஷன் இவர்களுக்கு முன்னால் தர்ஷன் வெளியேறினாலும், ரசிகர்கள் வெற்றியாளராக கொண்டாடுவது இவரை மட்டும்தான்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின்னர் இவர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் மற்றும் நேர்காணல்கள் என பிஸியாகிவிட்டனர். இந்நிலையில் தற்போது பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் The Wall கேம் ஷோ நிகழ்ச்சியின் மூலம் மூவரும் பங்குபெற்றுள்ளனர். இதன் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

22862 total views