முகேன் தங்கையின் அடுத்த கலக்கல் காட்சி... குவியும் லைக்ஸ்

Report
174Shares

பிக்பாஸ் முகேனின் தங்கை தற்போது மியூசிக்கல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அவர் செய்யும் சாதாரண மியூசிக்கலி கூட இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள். முகேன் தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றார்.

பிக் பாஸ் வீட்டுக்கு விருந்தினராக அழைத்து வரப்பட்ட போது அவர் உச்சகட்ட அன்பை தங்கையை விடாமல் தூக்கிக்கொண்டு ஓடி வெளிப்படுத்திய விதம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

loading...