சொர்க்க நகரத்திற்குள் புகுந்த 4 மீட்டர் நீளமான ராட்சத ராஜநாகம்! வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்... தீயாய் பரவும் காட்சி

Report
924Shares

ஆபத்தான பாம்பு வகைகளில் ஒன்றான ராஜநாகம் ஒன்று சுற்றுலா பயணிகளின் சொர்க்கமான தாய்லாந்து நாட்டின் க்ராபி என்ற இடத்தில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது சுமார் 4 மீட்டர் நீளம் கொண்ட ராஜநாகம் என்று ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வன உயிரிகள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, உயிரைக் கொல்லும் விஷம் கொண்ட பாம்புகள் சில ரகங்கள் தான்.

மற்ற பாம்புகளின் விஷம் பல நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷமே இல்லாத பாம்பு என்றாலுமே, பார்த்த உடன் அது நம்மை பயப்பட வைக்கும்.

இந்நிலையில், 4 மீட்டர் நீளம் உள்ள ராஜநாகம் மீட்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

loading...