பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி!

Report
716Shares

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குழுவாக சுற்றித் திரிந்த பிக் பாஸ் போய்ஸ் அணி முதன் முறையாக பிரிந்து சென்று நிகழ்ச்சியில் பங்கு பற்றியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சாண்டி மற்றும் தர்சன் ஆகியோர் தனித்து குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

இதன்போது, கவின் எங்கே என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது சாண்டி அவரின் படம் குறித்து கூறியுள்ளார்.

அது மாத்திரம் அல்ல, படத்தின் படப்பிடிப்புக்காக கவின் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் சாண்டி தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன் கவின் ஆர்மி பயங்கர குஷியில் உள்ளனர்.

கவினை திரை உலகில் தான் இனி காண முடியும் என்றும் கவின் மாஸ் காட்டுகின்றீர்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, போய்ஸ் டீமை ஒன்றாகவே பார்த்த ரசிகர்கள் சாண்டி மற்றும் தர்ஷன் தனித்து வருகை தந்தமையினால் சற்று சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

loading...