மீண்டும் அழகிய அசுராவாக மாறிய பிக் பாஸ் ஷெரின்! இணையத்தை கலக்கும் வைரல் காட்சி.. குவியும் லைக்ஸ்

Report
848Shares

விசில் படத்தில் அழகிய அசுராவாக கலக்கிய ஷெரின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான்காம் இடத்தினை பிடித்திருந்தார்.

இந்நிலையில், அதே பாடலுக்கு அவர் டாப்மாஸ் செய்துள்ளார்.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ப ஷெரினா என்று வாயடைத்து போயுள்ளனர்.

View this post on Instagram

Ooo sherin eh♥️

A post shared by BIGG BOSS LOLS™ (@_bigg_boss_lols_) on

இதேவேளை, நடிகை செரின் இவர் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் .

இதைத்தொடர்ந்து ஜெயா, விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

32221 total views