தர்ஷனுடன் முன்னாள் பிக்பாஸ் பிரபலம் எடுத்துகொண்ட புகைப்படம்.. குவிந்து வரும் லைக்குகள்..!

Report
864Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் தர்ஷன். இவர் தற்போது எங்கு சென்றாலும் ரசிகர்கள் இவரை விடுவதில்லை புகைப்படம் எடுப்பது செல்ஃபி எடுப்பதும் என அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல கிப்ஃட்களையும் தர்ஷனுக்கு பரிசாக அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான ஷாரிக் தர்ஷனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் Had a great shoot With @shariqqqq777 என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Had a great shoot With @shariqqqq777

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

loading...