பிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்

Report
1393Shares

பிரபல விஜய் ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் ஜோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

அதன் பின்னர் அடுத்தக்கட்டமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎலில் தொகுப்பாளராக மாறினார். இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் தற்போது மாடர் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் நீ இருக்கும் சைசுக்கு இதெல்லாம் தேவையா என கிண்டல் செய்து வருகின்றனர்.

60968 total views