தொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா?

Report
1004Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று வெளியேறியவர் தான் மோகன் வைத்தியா. இவரை பற்றி பல பேர் அறிந்திருக்க மாட்டார்கள். மோகன் வைத்தியா என்பவர் ஒரு கர்நாடக இசை பாடகர். அதுமட்டும் இல்லைங்க செவ்வியல் நடன பாடகர். வயலின் கலைஞர் என இசை துறையில் சிறந்து விளங்கினார். அதோடு சினிமா துறையில் தமிழ் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில வாரங்களிலேயே வெளியேறினார். அதன் பின்னர் பல நேர்காணல்களில் பேட்டியளித்த இவர், அண்மையில், மோகன் வைத்தியா மற்றும் ராஜேஷ் வைத்தியா இவர்கள் இருவரும் இணைந்து பேட்டி ஒன்று அளித்துள்ளார்கள்.

அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களையும், பழைய நினைவுகளையும் பற்றி இருவரும் பகிர்ந்து வந்திருந்தார்கள். திடீரென்று மோகன் வைத்தியா தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நான் நிகழ்ச்சியை தொகுப்பாளர் கிளம்புகிறேன் என கூறினார். அதைக் கேட்டு தொகுப்பாளர் கொஞ்சம் அதிர்ந்துபோனார். பின்பு பேட்டி இறுதியில் இருவரும் அழகாக பாடல்களை பாடியும் , இசைத்தும் பேட்டியை முடித்துள்ளார்கள்.

என்ன காரணத்தினால் மோகன் வைத்தியா நிகழ்ச்சியை விட்டு போறேன் என்று கூறினார் என பல கேள்விகளை இணையங்களில் எழுப்பினார்கள். உண்மையில் அது என்னவென்றால், நீங்க பல சமயங்களில் கூறி இருக்கிறீர்கள் மோகன் வைத்யாவுக்கு நிறைய கோபம் வரும் என்று,. கோபம் வந்தால் போய்டுவாரா என்று, உடனே மோகன் வைத்யா சரி நான் கிளம்புறேன் நீங்க பேசுங்க அப்டின்னு சொன்னாரு. அதுக்கு பிறகு மோகன் வைத்யா எனக்கு கோபம் வரும் தான். ஆனால், அது மூன்று, நான்கு நிமிஷத்திலே அந்த கோபம் போய்விடும் என்று கூறினார்.

loading...