நடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா?

Report
2098Shares

2019ஆம் ஆண்டிற்கான சரிகமப சீனியர்ஸ் (சீசன் 2) நிகழ்ச்சி அஸ்லாம் வெற்றி பெற்றார்.

அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தினை மாற்றுத்திறனாளியான கார்த்திக் பெற்றிருந்தார்.

ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், அதை பற்றி சிறுதும் பொருட்படுத்தாமல், தனது கடுமையான உழைப்பாலும் தனது தாயின் அரவணைப்பிலும், சக போட்டியாளர்களுடன் சமமாக போட்டியிட்டு இரண்டாம் இடத்தை தட்டி சென்றிருந்தார்.

இந்நிலையில் கார்த்திக்கின் தாய் தனது மகனுக்கு ஆதரவு அளித்து அவனின் தன்னம்பிக்கைக்கு மகுடம் சூட்டிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் கண்ணீருடன் தனது நன்றியினை தெரிவித்தார்.

இதேவேளை, இரண்டாம் இடத்தினை சுகன்யா மற்றும் கார்த்திக் இருவரும் பெற்றதால். பணத்தொகையை சமமாக பகிர்ந்து கொண்டனர்.

இரண்டாம் பரிசிற்கான 8 லட்ச ரூபாயை தலா 4 லட்சமாக இருவரும் பங்கிட்டுக்கொண்டுள்ளனர். பல்வேறு சோதனைகளை கடந்த கார்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதேவேளை, கார்த்திக் தெரிவு செய்யப்பட்ட அழகிய தருணமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தவராமல் பாருங்கள். துயரமான நேரத்தில் போராட வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுக்கும்.

குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்துங்கள்....

loading...