குடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
643Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.

இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். அதில், குடும்ப பெண்ணாக இருந்து எல்லோருடைய குடும்பத்திலும் இடம் பிடித்திருந்தார்.

வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் சினிமா திரையில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

அப்படி கிடைத்த வாய்ப்புதான் தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ள மீக்கு மாத்திரமே செப்தா என்ற திரைப்படம்.

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இதை தவிர தமிழில் விரைவில் வெளியாக உள்ள ஓ மை கடவுளே என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்பாக பொது நிகழ்ச்சிக்கு சென்றால் குடும்ப பெண் போல புடவையில் செல்லுவார். ஆனால், தற்போது எல்லாம் மிகவும் ப்பனான உடைகளில் தான் செல்கிறார்.

இந்த ஆடையில் அவரைக் கண்ட பலரும் வாணி போஜனா இது என்று கேட்கும் அளவிற்கு படு மாடர்னாக மாறி இருக்கிறார். தற்போது இந்தப் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சில ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

loading...