நகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி

Report
358Shares

யாரடி நீ மோகினி அக்க்ஷயாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அவரின் பெயரை சொன்னதும் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே மேடைக்கு வந்து விருது வாங்கியுள்ளார்.

அது மாத்திரம் அல்ல, விருதை பெற்ற அடுத்த நொடி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். பல சோதனைகளுக்கு பின்னர் தான் இந்த விருது கிடைத்தது. என்னை பொருத்த வரையில் சாதிக்க குண்டு ஒன்றும் தடையில்லை.

என்னை அசிங்கப்படுத்தியவர்களுக்கு இந்த விருது பதில் சொல்லும் என்றும் அக்க்ஷயா கண்ணீருடன் கூறியுள்ளார். இதன் போது, ஒட்டு மொத்த அரங்கமும் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.