பிக் பாஸ் வெற்றியாளரை சரியாக சொன்ன பிரபல ஜோதிடர்! பிகில் குறித்து கூறிய ஆரூடம்? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
709Shares

பிகில் பட ரிசல்ட் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் ஆரூடம் கூறியுள்ளார்.

பிகில் படத்தின் டீசர் ஏற்னகவே பல லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும், என்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும் எனவும் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் படத்தின் பாடல்கள் மற்றும் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் பிகில் பெரிய வெற்றியை தேடி தரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதேவேளை, விஜய், அட்லீ, நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரி ஜாதகத்தை வைத்து இதனை கணித்ததாக பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிக் பாஸ், கிரிக்கெட், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து பாலாஜி ஹாசன் கூறிய ஜோதிடம் பெரும்பாலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

loading...