இந்த குழுவிற்கு சங்கத்தலைவர் யார் தெரியுமா?... மேடையில் போட்டுடைத்த தர்ஷன்

Report
457Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தாலும் அதில் கலந்து கொண்ட பிரபலங்களை ரசிகர்கள் இன்னும் விடாமல் அன்புத்தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தர்ஷன் சாண்டியுடன் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகின்றார். அவ்வாறு விருது விழா ஒன்றில் சாண்டியுடன் தர்ஷன் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் அங்கிருந்தவர்கள் வீ ஆர் தி பாய்ஸ் குழுவின் சங்கத் தலைவர் யார்? என்ற கேள்வியினை தர்ஷனிடம் கேட்டுள்ளனர். அதற்கு சற்றும் யோசிக்காமல் தர்ஷன் சாண்டியண்ணா தான் என்று கூறியுள்ளார்.

loading...