வெற்றி மகன் முகேனிற்கு ஈழத்து தர்ஷன் பிறந்தநாள் வாழ்த்து எப்படி கூறினார் தெரியுமா? வெளியான காணொளி

Report
575Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிக்கோப்பையினைக் கைப்பற்றிய முகேன் தற்போது மலேசியாவிற்கு சென்றுள்ளார்.

நேற்றைய தினத்தில் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பல காணொளிகளை வெளியிட்டு கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் தர்ஷன் முகேனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய காட்சி இன்று வெளியாகியுள்ளது. தர்ஷன் வாழ்த்து கூறும் பொழுது பின்னே நின்ற ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டதையும் காணொளியில் காண முடிகின்றது.

View this post on Instagram

Awwww my heart😭! These guys are damn pure goals😍! Tharsh video called mugen and wished for his birthday! And then Mugen celebrated his birthday along with his dad❤️! And so cute the way Mugen's dad spoke with tharsh ❤️! 📸 : @tharshancute . . @themugenrao @ibpstudios @tharshan_shant @iam_irfun @dayan_shan @thush_ara04 @niruban10 @sujeebuj #biggbosstamil #biggbosstamil3l #biggbossupdates #sandymaster #mugenrao #losliyaarmy #yasminnadiah #sparkle #mugensparkle #yasminmugen #losliya #kavin #cheran #vijaytvbigboss #tharshanarmy #kamalhassan#sandyarmy #mugenarmy #vilaytelevision #bb3##vijaytvbigboss #tharshanarmy#sandyarmy #tharshan #mugenwinninghearts #anbukkumugen #mugenrao

A post shared by 𝓜𝓾𝓰𝓮𝓷 & 𝓣𝓱𝓪𝓻𝓼𝓱𝓪𝓷 𝓖𝓲𝓻𝓵𝓼 𝓐𝓻𝓶𝔂♥️ (@tharshan_mugen) on

loading...