இரு குழந்தைகளிடையே எழும்பிய வாக்குவாதம்... பொங்கி எழுந்த குழந்தையின் ரியாக்ஷனைப் பாருங்க!

Report
710Shares

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.

காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள். இதனால் தாயிடம் வாக்குவாதம் செய்யும் குழந்தைகளின் காட்சியினை அதிகமாக அவதானித்திருக்கிறோம்.

ஆனால் இங்கு பக்கத்தில் தனது பக்கத்தில் இருக்கும் குழந்தை ஒன்று தனக்குத் தொந்தரவாக சத்தம் போட அதனை தனது பாணியில் அடக்க முயன்றுள்ளது. அதற்கு பின்பு நடந்த சுவாரசியத்தினைக் காணொளியில் காணலாம்.