கவினுக்கு அடித்த அதிர்ஷ்டம்... இப்பொழுது எங்கே இருக்கிறார்னு தெரியுமா? உண்மையை உடைத்த சாண்டி

Report
2136Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டாலும், உள்ளே சென்ற போட்டியாளர்களுக்கு உருவாகிய ஆர்மியினர் இன்னும் வெறித்தனமாகவே இருந்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர். அதிலும் வீ ஆர் தி பாய்ஸ் என்ற பாடல் தற்போது படுபயங்கரமாக வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தர்ஷன் மற்றும் அவரது காதலி, சாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது மேடையில் பேசிய சாண்டி 5 ஸ்டார் டீமில் மீதம் இருப்பவர்களின் நிலையினைக் கூறியுள்ளார்.

அதில் முகேன் மலேசியா சென்றுவிட்டதாகவும், லொஸ்லியா வெளிநாடு சென்றுவிட்டதாகவும், இன்னொருத்தன் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆக மொத்த கவினுக்கு படவாய்ப்பு கிடைத்துள்ளதை சாண்டி தற்போது உறுதி செய்துள்ளார். இதனால் கவின் ஆர்மியினர் படுகுஷியில் காணப்படுகின்றனர்.

loading...