ஆசைக்கு தடையாக இருந்த தாய்... தனது பாணியில் பழிவாங்கிய குட்டி குரங்கு! திரும்ப திரும்ப அவதானிக்க வைக்கும் காட்சி

Report
950Shares

உலகில் தாய்பாசம் என்றால் என்ன என்பதை எளிதில் வார்த்தையால் கூறிவிட முடியாது. மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு ஜீவன்களும் அதனை உணர்ந்திருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமேயில்லை.

இங்கு குரங்கு குட்டி ஒன்று மரம் ஏறுவதற்கு முயற்சி செய்கையில், தாய் குரங்கு அதன் காலைப் பிடித்து இழுத்து தடுத்துள்ளது.

உடனே பொங்கி எழுந்த குட்டி குரங்கு அதன் பாணியில் தனது கோபத்தினை காட்டியதையும், அதை பாசமாக மாற்றிய தாய் குரங்கும் காண்பவர் மனதை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. ஆயிரம் தடவை அவதானித்தாலும் சலிக்காத அந்த தாய்ப்பாசம் காணொளியாக இதோ...

loading...