காதலியுடன் தர்ஷன் எங்கே போயிருக்காங்க தெரியுமா? வெளியான காணொளி

Report
905Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டாலும், உள்ளே சென்ற போட்டியாளர்களுக்கு உருவாகிய ஆர்மியினர் இன்னும் வெறித்தனமாகவே இருந்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர். இலங்கையில் இருந்து சினிமா துறையில் வாய்ப்பிற்காக இந்தியா வந்தவர் தர்ஷன்.

இவர் வெளியேறியதற்கு ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். அந்த அளவிற்கு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது விழா ஒன்றில் கலந்து விருதினை தனது காதலியுடன் வாங்கியுள்ளார். இதற்கு சாண்டியின் குடும்பமும் சென்றுள்ளது. அதன் புகைப்படம் காணொளியினை தற்போது காணலாம்.

loading...