மேடையில் வைத்து சூப்பர் சிங்கர் நடுவரான பிரபல பாடகிக்கு கட்டாயப்படுத்தி முத்தமிட்ட போட்டியாளர்!

Report
2273Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்களில் அதிகம் ரசிக்கபடுவதாய் இருப்பதில் சூப்பர் சிங்கர் நிக்ழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியானது தமிழ் மொழிகள் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பபட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் நடுவரான பாடகி நேஹா கக்கரிடம் தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்கிறார். உடனே மகிழ்ச்சியாக நேஹா அந்த போட்டியாளரை வாழ்த்துவதற்காக கட்டிப்பிடிக்கிறார். அப்போது போட்டியாளர் திடீரென எல்லை மீறி அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.

இதனைகண்ட தொகுப்பாளர் அவரை தடுத்து நிறுத்த முயல்கிறார். மற்ற நடுவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். பல கேமராக்கள் உள்ள இந்த அரங்கில் நடந்த இந்த சம்பவம் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சி அடங்கிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

loading...