ஆடையில்லாத தோற்றத்தில் நடனமாடிய இளம்பெண்கள்... கண்கலங்கிய நடுவர்கள்..! வைரல் வீடியோ

Report
2958Shares

அவுஸ்திரேலிய நாட்டில் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் Australia's Got Talent என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் இளம்பெண்கள் நடனப்போட்டிக்காக கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது, நடனப்போட்டிக்காக இளம்பெண்கள் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்துகொண்டு நடனமாடியுள்ளனர்.

இது, இளம்பெண்கள் ஆடையில்லாமல் நடனமாடுவது போன்று காட்சியளித்துள்ளது.

இதையடுத்து, இது போன்ற உடையை ஏன் தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் கேட்டனர், அதற்கு பதிலளித்த அவர்கள் இளம் பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான தொந்தரவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் அதனை எடுத்துரைக்கவே இது போன்று வந்துள்ளோம் என்றனர்.

loading...