பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்படும் முகேன்... விடாமல் துரத்தும் மலேசிய ரசிகர்கள்

Report
342Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற முகேன் தற்போது இறுதிக்கொண்டாட்டத்தினை முடித்து மீண்டும் மலேசியா சென்றுள்ளார்.

அங்கு தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கும் மக்கள் முகேனை விடாமல் துரத்தி துரத்தி புகைப்படம் எடுக்க முன்வந்துள்ளனர்.

வெளியான காட்சியில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் முகேனை, சில நபர்கள் முகேன் அண்ணா ஒரே ஒரு புகைப்படம்னா என்று கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

loading...