தனது அழகான குழந்தையை அன்பாக கொஞ்சி விளையாடும் நடிகை எமி ஜாக்சன்.. வைரலாகும் வீடியோ

Report
931Shares

நடிகை ஏமி ஜாக்சன் தனது குழந்தையை கொஞ்சி மகிழும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் பாலிவுட் பக்கம் சென்ற போது ஏகப்பட்ட கவர்ச்சியை வீசினார்,

கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்ததாக தாண்டவம், ஐ, 2.0 ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர், இவர் என்னதான் வெளிநாட்டு நடிகை என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்கும்போது தமிழ் கலாச்சாரத்தை மீறாமல் நடித்து வந்தார்.

இந்த நிலையில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார், கடந்த மாதம் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், தன் மகனை கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ பார்க்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

loading...