ச ரி க ம பா வெற்றியாளருக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்! பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

Report
1433Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'ச ரி க ம பா ' இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று மிகப் பிரமாண்ட முறையில் இன்று மாலை நடந்து முடிந்தது.

இசையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் இன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், விருதும் கொடுத்து கௌரவித்துள்ளனர்.

அதில் முதலிடத்தினை பெற்ற அஸ்லாமுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரம் இல்லை, மேலதிக பரிசு தொகையாக 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்தடுத்து அதிர்ஷ்டம் அடித்த மகிழ்ச்சியில் வெற்றியை அஸ்லாம் கொண்டாடி வருகின்றார்.

loading...