இன்ப அதிர்ச்சியில் கதறி அழுத சரிகமப நிகழ்ச்சியின் வெற்றியாளர்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

Report
469Shares

சரிகமப சீனியர் சீசன் 2 பாடல் போட்டியில் அஸ்லாம் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனால், மகிழ்ச்சியில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, வெற்றியாளராக அறிவித்த அடுத்த நொடி இன்ப அதிர்ச்சியில் அஸ்லாம் மேடையில் கதறி அழுதுள்ளார்.

இது வரை பல தோல்விகளை கண்ட அஸ்லாமுக்கு இந்த வெற்றி பயணம் வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

மேலும், இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்கள் இசைமகன் கார்த்திக் மற்றும் குயில் குரல் சுகன்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...