லொஸ்லியாவைக் கண்ட ஈழத்து சிறுமியின் ரியாக்ஷனைப் பாருங்க... சலிக்காத காட்சி!

Report
1781Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த இரண்டு வாரங்கள் ஆகிவிட்டாலும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ரசிகர்கள் இன்னும் அவர்களை அவ்வளவு எளிதாக மறந்தபாடில்லை.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட தர்ஷன், லொஸ்லியா இருவரும் ரசிகர்களின் மனதை மிகவும் கொள்ளை கொண்டவர்கள்.

தற்போது இறுதிக்கொண்டாட்டத்தினை முடித்த லொஸ்லியா இலங்கை திரும்பியுள்ளார். அவரது இலங்கை குட்டி ரசிகை ஒருவர் லொஸ்லியாவின் நடனத்திற்கு நடனமாடியதுடன், அவரது ஒவ்வொரு நடவடிக்கையினை அவதானித்து கொள்ளை மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்.

loading...