குடும்ப குத்துவிளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது? கடும் ஷாக்கில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
587Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரான யாரடி நீ மோகினி சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இதுதான்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ‘ஜீ குடும்ப விருதுகள்’ என்ற விருது வழங்கும் விழாவை நடத்தி இருந்தது.

குறித்த விழாவில் பல்வேறு தமிழ் நடிகர் நடிகைகள் வித்யாசமான ஆடைகளில் வந்து அசத்தினார். ஆனால், சைத்ரா ரெட்டி அணிந்து வந்த ஆடையை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

காரணம் அவர் கவர்ச்சியான ஆடையில் வந்திருந்தார். பொதுவாக சினிமா நடிகைகள் தான் இப்படி ஆடை அணிவது வழக்கம்.

ஆனால், சீரியல் நடிகையே இப்படி ஆடை அணிவதை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். குடும்பத்தினர் ரசித்து பார்க்கும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் இவர் கவர்ச்சி ஆடையினால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

loading...