தல பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி அசத்திய ஈழத்து தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. கசிந்தது வீடியோ..!

Report
859Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் நடனமாடி அசத்தி வந்துள்ளனர்.

சமீபத்தில் இணையத்தளங்களில் ஒவ்வொரு போட்டியாளரின் நடன காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. மேலும், இந்நிகழ்ச்சி எப்போது விஜய் ரிவியில் ஒளிப்பரப்பாகும் என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தர்ஷன் தல பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தற்போது வைரலாகவும் பரவி வருகிறது.

loading...