யாழ்ப்பாண தமிழரை தர்ஷன் நடத்திய விதம்... கண்ணீர் சிந்திய இந்த நபர் கூறுவது என்ன?

Report
2992Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து அதன் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கையில் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தர்ஷனின் ஈழத்து நண்பர் ஒருவர் அவரைப் புகழ்ந்தது மட்டுமின்றி அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தர்ஷன் தன்னை சந்தித்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தில் ஒருவராக என்னை நடத்தினார்கள். தனக்கு கொடுத்த பாசத்திற்கும், நேர்மைக்கும் தலைவணங்குவதாக கூறிய யாழ்ப்பாணத் தமிழர் கடைசியில் கண்கலங்கியுள்ளார்.

loading...