கோலகலமாக நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டம்.. பிந்து மாதாவி சாண்டி தர்ஷன் போட்ட குத்தாட்டம்..!

Report
420Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாத்திற்கான ஏற்படுகள் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் நடனத்தில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தில் நடந்த சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தற்போது இடம்பெற்றுள்ள காணொளியில், தர்ஷன், சாண்டி, பிந்து மாதவி மூவரும் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.

19047 total views