இரு துருவங்களாக கவின், லொஸ்லியா.... மாஸாக எண்ட்ரி கொடுத்த ஈழத்துப் பெண்ணின் அட்டகாசமான காட்சி!

Report
2386Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து அதன் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கையில் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதனால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வந்த நிலையில், கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அபிராமியுடன் ஈழத்து பெண் போட்டியாளரான லொஸ்லியாவும் மிக அழகாக எண்ட்ரி ஆகியுள்ளார்.

அதுமட்டுமின்றி கோபிநாத் உடன் மேடையில் லொஸ்லியாவின் குடும்பம் கதைத்துக்கொண்டிருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. மேலும் முகேன் எடுத்த செல்வி புகைப்படத்தில் கவின் ஒருபுறமும், லொஸ்லியா மற்றொரு புறமும் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் அருகருகே நின்று புகைப்படம் எடுத்து அவதானித்த ரசிகர்களுக்கு இப்புகைப்படம் கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

Get Ready For Biggboss Kondattam @iamsakshiagarwal @themugenrao @tharshan_shant @kavin.0431 @iamsandy_off @losliyamariya96 @babu.fathima @abhirami.venkatachalam @vanithavijaykumar @cherandirector #bb3tamilmemes #biggbosstamil #biggbosstroll #biggbosstamil3 #biggbossunseenvideos #biggbossunseen #tharshan #tharshanarmy #tharshanbiggboss3 #tharshan #tharshanforever #tharshanfans #tharshanfc #losliya #losliyaarmy #losliyafans #losliya_army #losliya_maria #losliyaarmy #kavin #kavinarmyofficial #kavinarmy #mugenrao #themugenrao_fans #mugenrao #themugenrao_fans #losliya #losliyaarmy #losliyafans #losliya_army #iamsandy_off #sandymandy_official #sandymasterarmyofficial #abiramivenkatachalam #shakshiagarwal #sherinshringarbigboss

A post shared by TAMIL BIGG BOSS BHAJANAIGAL 😎📢 (@biggbossbhajanaigal) on

loading...