நடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே! தெறிக்க விடும் ஈழத்து இளைஞர்! குவியும் லைக்ஸ்

Report
1778Shares

சமூகவலைத்தளங்களில் ஈழத்து தர்ஷனின் நடன காட்சி ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்த நடன திறமையை பார்த்தால் நடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கின்றது.

இதனை பார்த்த பார்வையாளர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அது மாத்திரம் இன்றி அவரின் திறமையையும் பாராட்டி வருகின்றனர்.

இதேவேளை, இதற்கு முன்னரும் விஜய் பாடலுக்கு நடனமாடி காணொளி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

54079 total views