தன்னிலை மறந்து சீதை செய்த செயல்! திடீரென வைரலாகும் காட்சி... எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்

Report
359Shares

சீதை வேடமிட்ட குட்டி சிறுமி ஒருவர் குத்து பாடலை கேட்டதும் தன்னிலை மறந்து ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் லக்‌ஷ்மனன், ராமர் மற்றும் சீதை வேடமிட்டுள்ள மூன்று சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

எங்கிருந்தோ வரும் இசை சீதை வேடமிட்டுள்ள சிறுமிக்கு உற்சாகத்தை அளிக்க தன்னை மறந்து நடனமாடுகிறார்.

அருகில் நிற்கும் இரண்டு சிறுவர்கள் தன்னிலை உணர்ந்து அப்படியே நிற்கின்றனர். சிறுமி மட்டும் அனைவரும் கவனிப்பது கூட தெரியாமல் நடமாடுவது அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டுள்ளது.

இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். குழந்தைகள் எது செய்தாலும் அது ஒரு தனி அழகுதான். இது போன்ற காட்சியை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கி விட முடியாது.

loading...